Black AMIN KIMIA Dates 500 grm box
₹220.00 incl. GST
Badam Pisin (பாதம் பீஸீன்) 50 Gram
₹40.00 incl. GST
Kerala Mooligai 50gm
₹50.00 incl. GST
கேரளா மூலிகை குடிநீர்
கேரளாவில் எல்லவீட்டிலும் மற்றும் ஹோட்டல்களில் சர்வசதார்னமாக பயன்படுத்தும் குடீநீர்..
வெட்டிவேர், பதிமுகம் , கருங்காலி, நன்னாரி, சுக்கு, ஏலம் போன்ற பல மருத்துவ மூலிகைகள் கலந்த ஒரு பாரம்பரிய மூலிகைக் குடிநீர்
மழை, பனி காலங்களில் சிறந்த குடிநீர் ஆகும்
இது தொண்டைவலி, தாகத்தைத் தணிப்பதுடன், சிறுநீர் எரிச்சல், வயிற்று வலி போன்ற பிரச்சனைகளைக் குறைத்து, உடல் சூட்டைக் குறைக்கவும், இரத்தத்தைச் சுத்திகரிக்கவும் உதவுகிறது.
செய்முறை :-
5 லீட்டர் தண்ணீரீல் ஒரு ஸ்பூன் மூலிகை பொடியை போட்டு கொதிக்க வையித்து பின்பு அருந்துங்கள்
Category: Health & Wellness
Related products
Select options
This product has multiple variants. The options may be chosen on the product page
