Hong Thai herbal inhaler (மூலிகை இன்ஹேலர் )

185.00 incl. GST

Made in Thailand
ஹாங் தாய் (Hong Thai) என்பது தாய்லாந்தில் இருந்து வரும் ஒரு பாரம்பரிய மூலிகை உள்ளிழுப்பான் (herbal inhaler) ஆகும். இது முக்கு அடைப்பு, தலைசுற்றல் போன்றவற்றை சரிசெய்யவும், புத்துணர்ச்சி மற்றும் கவனத்தை அதிகரிக்கவும் பயன்படுகிறது. இயற்கை வேர்கள் தாவரங்கள் மற்றும் மூலிகைகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

Category: